1. 'He is a Prince among the Tamil Poets' (தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர்
2. 'திருவாசகம்' யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?
3. இரகசிய வழி எனும் ஆங்கில நூலை தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?
4. பொருத்துக:
நூல் ஆசிரியர் பெயர்
(a) திரிகடுகம் 1. விளம்பிநாகனார்
(b) சிறுபஞ்சமூலம் 2. கணிமேதாவியார்
(c) ஏலாதி 3. நல்லாதனார்
(d) நான்மணிக்கடிகை 4. காரியாசான்
(a) (b) (c) (d)
5. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:
'ஆடும் மயிலின் அழகுதான் என்னே'!
6. இணையாக இல்லாததை எழுதுக:
7. வாக்கிய வகையைக் கண்டெழுதுதல்:
குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது
8. 'திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும்' -எவ்வகை வாக்கியம்
9. 'Pilgrims Progress' என்னும் நூலினைத் தழுவி எழுதிய தமிழ் நூல் எது?
10. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' இந்நூலுக்குச் சொந்தமானவர்